Pages

Sunday, July 17, 2016

பணிகள்

மக்கள் நல்லுறவு

உறுப்பினர்களுக்கு வணக்கம்.

இது உங்களூக்காக தொடங்கப்பட்ட சங்கம், கோவை மாநகராட்சி வார்டில் உள்ள பொது  பிரச்சனைகளை, மக்கள் குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு எடுத்து கூறி தீர்வு காண்பது நோக்கமாகும்.

மக்களுக்கு மனித நேயத்துடன் எங்களால் (நம்மால்) முடிந்த உதவிகள் செய்வது செயல்பாடாகும்.

அதற்க்கு முடிந்தால் முகநூல் நண்பர்கள் பிரச்சனைகளை எடுத்து கூறும் போது எங்களுடன் ஒன்றுபட்டு களத்தில் இணைந்து பணியாற்ற வாருங்கள், ஆதரவு கொடுங்கள்நம்பிக்கை கொடுங்கள்.
அல்லது
ஒரு விசயம் "தகவல் நல்லது என உன் மனதிற்க்கு பட்டால் Like, comments செய்வதை தவிர்த்து Share செய்யுங்கள், அது உபயோகம் அளிக்கும், சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் பட்டு, காதுகளில் கேட்டு பிரச்சனை தீரும், நடவடிக்கை எடுக்கப்படும், பயம் வரும், திருத்திக் கொள்வார்கள், தீர்வு காணலாம்.

ஜாதி, மதம், கட்சி பார்க்காதீர்கள்,இதில்  கட்சி நமக்கு ஒரு Extra support! கட்சிப் பணியிலும் மக்கள்பணி தான் உள்ளது, சுயநலம் கிடையாது.

நமது நோக்கம் மக்கள் பணி! மக்கள் சேவை எந்த வித பிரதிபலன் பாராமல் ஒன்றுபட்டு இணைந்து செய்வது!

நகரத்தின் மிது, மக்கள் மிது, மனிதன் மிது உங்களுக்கு உண்மையான அக்கறை "அன்பு  இருந்தால் இனி நல்ல பதிவுகளை பொது பிரச்சனைகள் பற்றி பதிவு செய்யும்போது அதை Share செய்யுங்கள், தட்டிக்கொடுங்கள், பயம் வேண்டாம், நாளை பாதிப்பு யாருக்கும் வரலாம்!

அதற்க்காக
ஒன்றுபடுவோம் நம்மை காக்க,!
ஒன்றுபட்டால் தான் உண்டு தீர்வு!
வாழ்க வளமுடன்

கோவை மக்கள் நல்லுறவு "

No comments:

Post a Comment