மகிழ்ச்சி
சாதிகள் இல்லையடி
பாப்பா என படிக்க கண்டேன்!
உண்மையில் அதை
தமிழ் நாட்டில் கண்டேன்!
நடைமுறையில்
இளைஞர்களிடம் கண்டேன்! இத்தனை நாள்
சான்றிதழ் கேட்டு வந்த அரசுக்கு ஒரு வேண்டுகோள்!
இனி ஜாதி
சான்றிதழ் வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்தினால் அதில் ஜாதி பெயரோடு தமிழன்
என்ற வார்த்தையும் சேர்த்து
ஜாதி : Xxxxxxx.
/ தமிழன்
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment