மக்கள் நல்லுறவு பகிர்கிறது
நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான
மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்...!
|
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :
|
93833 37639
|
|
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள்
என்றால் மாநில நுகர்வோர்க்கு:
|
Toll Free No
:- 180011400,
94454 64748,
72999 98002,
72000 18001,
044- 28592828
|
|
மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:
|
044 – 26530504
/ 26530599
|
|
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம்ஏமாறும் பெண்கள்:
|
044- 26184392
/ 9171313424
|
|
ரயில் பயணங்களின் போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்:
|
044-25353999 /
90031 61710 / 99625 00500
|
|
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை
ஏற்றிச்சென்றால்:
|
044-24749002 /
26744445
|
|
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றல்:
|
95000 99100 (
SMS )
|
|
மனிதஉரிமைகள் ஆணையம்:
|
044-22410377
|
|
மாநகரபேருந்தில அத்துமீறல்:
|
09383337639
|
|
போலீஸ் SMS
:
|
9500099100
|
|
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :
|
9840983832
|
|
போக்குவரத்து விதி மீறல் SMS :
|
98400 00103
|
|
வங்கித் திருட்டு உதவிக்கு:
|
9840814100
|
|
வன்கொடுமை, பாலியல்
ரீதியாக:
|
044-28551155
|
|
பெண்களுக்கான உதவி :
|
044-23452365
|
|
தமிழ்நாடு மகளிர் ஆணையம்:
|
044-25264568
|
|
விலங்குகள் பாதுகாப்பு
|
044 – 22354959
/ 22300666
|
|
போலீஸ் :
|
100
|
|
தீயணைப்புத்துறை
|
101
|
|
ஆம்புலன்ஸ் :
|
102,
108
|
|
போக்குவரத்து விதிமீறல்
|
103
|
|
விபத்து
|
100, 103
|
|
பெண்களுக்கான அவசர உதவி :
|
1091
|
|
குழந்தைகளுக்கானஅவசர உதவி :
|
1098
|
|
அவசர காலம் மற்றும் விபத்து :
|
1099
|
|
முதியோர்களுக்கான அவசர உதவி:
|
1253
|
|
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:
|
1033
|
|
கடலோர பகுதி அவசர உதவி :
|
1093
|
|
ரத்த வங்கி அவசர உதவி :
|
1910
|
|
கண் வங்கி அவசர உதவி :
|
1919
|
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த
நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி
எண்.

No comments:
Post a Comment