மக்கள் நல்லுறவு பகிர்கிறது
பணம் படுத்தற பாடு இருக்கே.!!
நான் உன்னுடன் இருந்தால் நீ செல்வந்தன்! நான் உன்னை விட்டு பிரிந்தால் நீ ஏழை!! 
என்னை மற்றவரிடம் கொடுத்தால் நீ கொடையாளி! என்னை மற்றவரிடமிருந்து பெற்றால் நீ கடனாளி!!
என்மேல் பற்றுடன் வாழ்ந்தால் நீ பேராசைக்காரன்! என்மேல் பற்றற்று வாழ்ந்தால் நீ சன்யாசி!!
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment