Tuesday, June 7, 2016

மாற்றம்! தடுமாற்றம்!!

மக்கள் நல்லுறவு மக்கள் பணியில்

மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும்
ஒரே மண்னைத் தின்று
ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.

ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்
வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசி வேறுபட்டது.

எதை உள்ளேடுக்கின்றோம் என்பது முக்கியமில்லை
எதை சமூகத்திற்கு அளிக்கின்றோம் என்பதே முக்கியம்
அது போல மக்கள் நல்லுறவு  நல்லதை சொல்கிறது, கெட்டதை சுட்டிக் காட்டுகிறது, அதை உள்வாங்கி சாப்பிடுபவர்களின் ( மனிதனின்) மன நிலையை பொறுத்து  மாறுபடும் மாற்றங்கள்.

ஆம் நாம் மாற்றம் வேண்டும் என பிறரிடம் சொல்லி முதலில் தடுமாற்றம், ஏமாற்றம்  காணலாம், தொடர்  முயற்சி செய் முன்னேற்றம் காணலாம்.


மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment