படிக்கும் மாணவர்கள் இளைஞர்களுக்கு அதிவேக பைக்குகள் வாங்கி கொடுப்பது ஆபத்தையும் சேர்த்து விலைக்கு வாங்குவது போன்றாகி விட்டது.
அன்று 50Cc மொபெட், ஸ்கூட்டர், 100 Cc பைக் என படிப்படியாக வேகத்தை கூட்டி சாலைகளில்
உலாவந்தனர்.
இன்று பெருமைக்கு 150
Cc லிருந்து 300 Cc வரை வாங்கி நேரிடையாக வாங்கி கொண்டு நெருக்கடி
மிக்க சாலைகளில் அதிவேகமாக வருகின்றனர்.
இதில் இளைஞர்களுக்குள் போட்டி ரேஸ் விளையாட்டு, இரவு நேர வீரசாகசம்.
கண் இமைக்கும் நேரத்தில் விபத்து உண்டானால் நேரிடையாக உயிரிழப்பு அல்லது
நன்றாக அடிபடும்படி பலத்த சேதம் உண்டாகும்.
போதக்குறைக்கு நவின பைக்குகளின் வடிவமைப்புகள், ஆக பாதிப்பது
வேதனையடைவது குடும்பங்கள் தானே!
அதிவேக பைக்குகள் நம் சாலைக்கும், நமக்கும் ஏற்றதல்ல, காரணம் நாம் இன்றும் சாலை விதிகளை முழுமையாக
பின்பற்றுவதில்லை.
கொஞ்சம் யோசியுங்கள் மக்களே...
No comments:
Post a Comment