Thursday, August 11, 2016

விமர்சனம்

விமர்சனம்
விமர்சனங்கள் என்பது சுதந்திரம் அதை ஏற்க மனது வேண்டும் இல்லை என்றால் பொது_வாழ்க்கை என்பதற்கு அர்த்தமே இல்லை..

பொறுமை ஒரு அற்புதமான ஆயூதம்.

தரமான வார்த்தைகளில் விமர்சனங்களை வைக்க இயலாத போதே நாம் மனிதராக_வாழும்_தகுதியை இழந்து விடுகிறோம்.

நாம் விமர்சனத்திற்க்கு விமர்சனம் செய்ய தகுதி உடையவராக முதலில்  மாற்றிக் கொள்ளவேண்டும்.

மனிதனை மனம் நோகவைக்காதே அதுவும் ஒரு வகை பாவம்.

என்றும் நட்புடன்

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment