ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள்...
* ஒருவன் இறந்து விட்டால்....
* அவன் உடலை சுத்தம் செய்ய....
உடலுக்கு உடை மாற்ற....
அந்த உடலை அடக்கஸ்தலத்திற்கு தூக்கிச் செல்ல...
உடலை அடக்கம் செய்ய.....
* முக்கியமாக, உங்களுக்காக பிரார்த்தனை செய்ய ....
பலரின் உதவி தேவைப்படும்.....
* நீங்கள் வசதி படைத்தவர்.....
பலசாலி...... சுதந்திரமானவர்.....
யாருடைய உதவியும் தேவையில்லை.....
என்ற இறுமாப்பில் வாழ்ந்து கொண்டிருந்தால்....
மரணத்திற்க்கு பின்னால் என்ன செய்வீர்கள்
* எனவே அந்த எண்ணங்களை மாற்றி,
நல்லெண்ணங்களை மனதிலும்,
செயலிலும் வளர்த்துக்கொள்ளுங்கள்....
* கர்வமுள்ளவராக வாழாதீர்கள்.....
கனிவானவர்களாக வாழ முற்படுங்கள்...
பொறுமையை கடைபிடியுங்கள், பிறர்க்கு உதவும் மனநிலையை வளர்த்து கொள்ளுங்கள், அன்புடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள், ஒழுக்கத்தை கடைபிடித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள், பிறர் மனதை எப்போதும் புண்படுத்தாதிர்கள், மனிதனை மனிதனாக மதியுங்கள், வாழும் காலம் வரை வளமோடு வாழுங்கள்.
நட்புடன் நல்லுறவு.
மக்கள் நல்லுறவு பகிர்கிறது
No comments:
Post a Comment