மக்கள் நல்லுறவு
தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.



இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், "எப்படி நான் அழாமல் இருக்க முடியும்?
சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒரு வாசல் மூடப்பட்டு விட்டதே!" என்றார்.
❌
❌
❌
❌
❌ ஆம்!தாயுடன் சேர்ந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே! 




நீங்கள் சொர்க்கம் செல்லும் வாசல்களில் ஒன்று உங்கள் கண் முன்னால் இருக்கிறது.அவர்களைப் பேணுங்கள்.
பெற்றோரை மதித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள் யார் யாரையோ அம்மா என சொல்லி நினைத்து காலத்தை கடத்துபவர்களே!!!
உங்களைக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாயை சற்று சிந்தியுங்கள்...
நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்களுக்காக அழுது பிராத்தனை செய்தவள் உங்களின் தாய்....
நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய சந்தோஷங்கள் பலதை உங்களுக்காக தியாகம் செய்தவள் உங்கள் தாய்....
மக்கள் நல்லுறவு
No comments:
Post a Comment