Saturday, February 6, 2016

மக்கள் நல்லுறவின் மனிதநேயம்.

Kovai makkal nalluravu
                          மக்கள் நல்லுறவு நேற்று மாலை (5/2/16) 7:50 Pm கோவை சக்தி ரோட்டில் Lgb bus stop அருகில் சுமார் 48 முதல் 50 வயதுள்ள பெரியவர் (முருகன்) நேய்வாய்ப்பட்டு ஆதரவின்றி இறந்து கிடப்பாதாய் வந்த தகவலின்பேரில் சம்பந்தப் பட்ட இடத்திற்க்கு சென்று காவல் துறையுடன் E 3 சரவணம்பட்டி காவல் அதிகாரிகளுக்கு உதவி செய்து அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் (உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால்) கோவை மக்கள் நல்லுறவு உறுப்பினர்கள் பொறுப்பை ஏற்று தேவையான பணிகள் மற்றும் பண உதவிகள் செய்யப்பட்டது, மேலும் Ambulance முலம் Cmc / Gh பிரேதபரிசோதனைக்கு தேவையான உதவிகள் ஏற்பாடுகள் செய்து "பிரேதத்தை பெற்று அதனை அடக்கம் செய்ய ஜிவா சாந்தி அறக்கட்டளையிடம் ஒப்படைத்தது, நன்றி அனைத்து உள்ளங்களுக்கும் "காவல் துறை E 3 அதிகாரிகள் மற்றும் நம் சங்கத்து உறுப்பினர்களுக்கு நன்றி






கோவை மக்கள் நல்லுறவு இறந்த முருகன் உடலை ஜிவ சாந்தி அறக்கட்டளையிடம் ஒப்படைத்து அவர்களுடன் சரவணம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் இனைந்து முருகன் உடலை நல் அடக்கம்  செய்தனர்.








No comments:

Post a Comment