Monday, February 8, 2016

தெரிந்து கொள் Gk

[மக்கள் நல்லுறவு பகிர்கிறது)
தெரிந்து கொள்ள..
👉 தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்
👉 ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.
👉 துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
👉 பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.
👉 ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉 சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉 ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.
👉 குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.
👉 சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.
👉 சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.
👉 பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
👉 நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.
👉 நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.
👉 தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉 காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
👉 மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.
👉 “லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.
👉 தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.
👉 இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.
👉 காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.
👉 குளிர் காலத்தில் குயில் கூவாது.
👉 எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.
👉 லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
👉 கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉 கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.
👉 யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉 கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
👉 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
👉 ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.
👉 வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉 ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
👉 பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
👉 ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉 தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.
👉 சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
👉 விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
👉 சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
👉 யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
👉 நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉 டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
👉 புழுக்களுக்கு தூக்கம கிடையாது.
👉 நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

[07:47, 07/02/2016] A Md Ibrahim BSc: 

🔕🔕முக்கிய செய்தி...!🔕🔕தயவு செய்து இரண்டு நிமிடம் செலவழித்து இதை படியுங்கள்...              
                                                          
🔧🔨🔑🔫🔪எண்ணெய் கலப்படம் ஒரு சர்வ தேச மோசடி...   🔧🔨🔑🔌💉🔪💣😪😪தேங்காய் விலை உயர்வு... 😪😪எள் விலை உயர்வு... 😪😪கடலை விலை உயர்வு...        😪😪சூரியகாந்தி விதை 👥👥உற்பத்தி குறைவு... இதனால் எண்ணெய் விலைகள் கடும் விலை உயர வேண்டும். 🌾🌾ஆனால் அப்படி உயராமல் விலை குறைவாகதான் உள்ளது.


💻💻ஒரு சிறிய பார்வை....💻💻 🔫🔫ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.

நிலக்கடலை கிலோ ரூ70*3kg=Rs210
எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதை ரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும்
ஆட்கள் சம்பளம்,கரண்டு பில் ,கழிவு,லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?


💣💣இப்படி விலை பிரச்சனையால் எல்லா இடத்திலும் ஒரு தந்திரத்தனம் உருவாகிறது.

அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி ஆகிறது?! எப்படி?!... இனிதான் உங்களுக்கு
அதிர்ச்சி...???!!!


💣வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல் கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு ) லிட்டர் ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது. 
அதை இங்கு கூலிங் பிராசஸ் செய்து லிட்டர் ரூபாய் 30க்கு எண்ணெய் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.


💣இதை இறக்குமதி செய்வது "பாமாயில்" என்கிற பெயரில் இங்கு வருகிறது. பால்ம் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக நல்ல எண்ணெய் தான்.

பனை மரம்,பேரீச்ச மரம் போன்று பால்ம் ஒரு சிறந்த மரம்.


💣ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?

பால்ம் மரங்கள் உள்ளதா?! சூரிய காந்தி எண்எணய் வியாபாரம் தமிழகம் உட்பட பாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.


🔨அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள் உள்ளதா?.. ..இல்லையே! சரி விடுங்கள்...

250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 ml சன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும்.


🏇🏼 125 கோடி மக்களுக்கு சன் பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!

அதுபோலதான் பாமாயிலும்... சரி. நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம்  நல்லெண்ணை, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி வந்தோம்.
இதயத்தை பாதுகாக்க சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்கு பொய் சொல்லி,விளம்பரம் செய்து
நம்மை ஏமாற்றியதை நாம் அறிந்தோமா!?


✂ உண்மையில் கொழுப்பு சத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும். ஒரு மிருகத்தில் இருந்து

எடுக்கப்படும் நெய்யே நமக்கு நன்மை தந்தால் ஒரு இயற்கையான தாவரத்தில் இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு செரிமானம் ஆகாதா!?


🎎 சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தை பாக்கியம் இன்மை,ஆண்மை கோளாறு,சிறு
வயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர், சிறு வயதில் சர்க்கரை நோய் போன்ற அனைத்து வராத நோய் வந்த பிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.

எண்ணெயை தொட்டுப் பாருங்கள். அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...


💉💉எள்,நிலக்கடலை,தேங்காய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும், பெட்ரோலிய கழிவுகளும், அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும் கலந்தால் நம் உடல் என்னவாகும்!? மனிதச் செயலா இது?! கொலை பாதக செயல்... நூடில்ஸ் மோசடியை விட இது கோடிக் கணக்கான மடங்கு விஷக் கொலைச் செயல்!?

இது உயிர் உடலா?! கெமிக்கல் பேரலா?! அரசின் தீர்வுதான் என்ன? உணர்வு செத்து வேடிக்கை

பார்க்கும் குருட்டு சுகாதார அமைச்சத்தை இழுத்து இனி மூடி விடலாம்...


🏇🏼🏇🏼உங்கள் வருங்கால சந்ததிகளை எண்ணி உணர்ந்து பாரம்பரியம்  காக்க பகிருங்கள் என் சக நண்பர்களே!!!...💣💊💉

No comments:

Post a Comment