தந்தையின் பாசம் ஒரு அற்புதம்
தந்தையிடம் எப்படி நடப்பது என்பதை
படித்ததை, உணர்ந்ததை நட்புடன் பகிர்கிறது.,
1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்.,
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..
2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....
3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!
4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..?
5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..!
6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!
அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்..
* தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
* மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...
நீ வாழ உழைக்கும் இயந்திரம், கடவுள் தந்த மந்திரம், (தந்தை சொல் மிக்க மந்திரமில்லை)
* அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்...
* அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம், அவர் உன்னுடைய அருகில் இருக்கும்போது அவர் உடைய அருமை உனக்கு தெறியபோவதுமில்லை, உறவுகளில் உறுதியானது நிலையானது இந்த உறவு, வாழும் பொது நன்மை செய் நன்றியோடு வாழ வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
மக்கள் நல்லுறவு நல்லதை பகிர்கிறது
No comments:
Post a Comment