Friday, March 18, 2016

முத்திரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

மக்கள் நல்லுறவு பகிர்கிறது

கிரையப்பத்திரமோ அல்லது வேறு ஏதாவது பத்திரங்கள் சார் பதிவகத்தில் பதிவு செய்த பின் அதில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டிருந்தால் அதனை சீர் செய்வதற்காக திருத்தல் பத்திரம்/ சீர் திருத்தப்பத்திரம் பதிவு செய்யப்படும்.

அவ்வாறு சீர் திருத்தப்பத்திரம் பதிவு செய்ய முதல் பத்திரத்தின் அதே முத்திரை கட்டணத்தை செலுத்த வேண்டியதிருந்தது.

இதனை மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் பழைய பத்திரத்தின்படியான முத்திரை கட்ணத்தை செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளது.

(2010 –( 3) - L .W. 252) P.Uthamaraj vs The district registrar chennai south others.

மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment