Thursday, May 5, 2016

வாக்களர்களே!

மக்களே சற்று சிந்தியுங்கள்!
வாக்களர்களே! 


உடம்பு சரியில்லாதவங்கள், நடக்க முடியாதவங்க, வயதான பெரியவர்கள், நோயாளிகள் இவங்க ஆசைப்பட்டு தேர்தலில் போட்டி போட்டு  நிற்பதை பாராட்டலாம், வெற்றி பெற்றால் மிண்டும் தொகுதிபக்கம்  இவர்களால் வர முடியாது இதை கேரண்டியா சொல்லலாம்.


உட்கார்ந்த இடத்திலேயே முடிந்தால்  எல்லாம் செய்வார்கள், செய்யாமல் போகலாம்,  தொகுதியில் உள்ள குறைகளை  பற்றி யார் சொல்வார்கள், அதற்க்கு குறைகளை எடுத்து சொல்ல நீங்கள் பழகிக்கொள்ளுங்கள், ஐந்து வருடம் தொகுதிக்கு வரலை ஒன்னும் செய்யவில்லை அப்படின்னு  பின்னர் குற்றம் சொல்லக்கூடாது, ஏனென்றால் அவர்களை (நோயாளிகளை)  தேர்ந்தெடுத்தது நம்மதான் அவர்களை குற்றம் சொல்லி என்ன பயன்?


சரியான நபர்களை சிந்தனை செய்து முதலில்  தேர்ந்தெடு!
நல்லதை கொடு, முதலில்  உண்மையை எடுத்து சொல்ல பழகுங்கள். 
தப்பை உடனுக்குடன் எடுத்து சொல்லுங்கள். 
அரசியலில், அரசியல்வாதிகளிடம் மாற்றம் காணலாம், மாற்றம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் நல்லுறவு

No comments:

Post a Comment