Thursday, January 7, 2016

மக்கள் நல்லுறவு வரவேற்கிறது

கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம்
இன்று நம் சங்கத்தில் இனைந்த 40 முகநூல் நண்பர்களுக்கு வணக்கம், Welcome, மற்றும் வாழ்த்துக்கள், எங்கள் பணியை தொடர்ந்து மக்களுக்கு செய்திட தங்களை போன்ற நல்உள்ளங்கள், சங்கத்தின் சிங்கங்கள் தரும் ஆதரவிற்க்கு நன்றி :இன்று வரை கோவை மக்கள் நல்லுறவு நலசங்கத்தில் இணைந்தவர்கள் 754 +80 நண்பர்கள்
உங்கள் ஆதரவுதான் எங்களின் ஊக்கம் ,செயல்
எனவே நம் ஒன்று பட்டால்
எதையும் சாதிக்கலாம்,மக்களின் பிரச்சனைகளை அரசியல் கலப்படம் இல்லாமல் தீர்க்கலாம்.
நன்றி
ஒன்று பட்டால் உண்டு தீர்வு
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment