Thursday, January 7, 2016

சண்முக கவுண்டர் நகர்

சண்முக கவுண்டர் நகர்.
[16/10 7:40 PM] Sukurullah babu: 

கோவை, சங்கனுர், சண்முக கவுண்டர் விதி, ரத்தினபுரி P.o 45 வார்டு, குடிசை மாற்று வாரியத்தால் அங்கிகரிக்கப்பட்டு, மாநாகராட்சி ஒப்புதல் பெற்று  2010 வருடம் கட்டப்பட்ட விடுகள் ( 35, 40 வருடங்களாக வசித்து வருபவர்கள்) கடன் மற்றும்  மானியம் பெற்றுள்ளனர், சிலர் முழு கடனை அடைத்துள்ளனர் சிலர் நிலுவை வைத்துள்ளனர்.இந்நிலையில் காலியாய் இருந்த இடத்தில் தனியார் நிலம் தங்களுக்கு சொந்தம் என பாதையை தடுக்க முயற்சி, விட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை,பயந்து வாழும் மக்கள்,  , பணபலம் மிக்கவர்கள் செய்யும்  முயற்சி, இதை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்,  அலட்சியம், ஆர்வம் காட்டுவதில்லை, நில அளவு, வரைபடம் காட்டுவது இல்லை, புறம்போக்கு, பள்ளாவாரி என அலட்சியம், அடிப்படை வசதி  இங்கு இல்லை, தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை,  குடிசை மாற்று வாரீயமும் தவனையை முதலில்  கட்டீ முடியுங்கள் பின்னர் பார்க்கலாம்,  அளக்கலாம், வரைபடம் தர இயலாது,  மேலும் மாநகரட்சி நில அளவியர் வரைபடம், அளவு அளந்து தர மறுப்பு, மனு கொடுத்தும் பயனில்லை ஆகவே தாங்கள் எங்களுக்கு உதவிடுங்கள், பாதைக்கு உண்டான முயற்சியை எற்படுத்தி 40 குடும்பங்களுக்கு நல்லதை செய்யுங்கள்.
இங்கனம்
சண்முக நகர் பொதுமக்கள்

] Sukurullah babu: 

இந்த மனுவை கடந்த கடந்த 16/09/15 நம் சங்க உறுப்பினர்கள் முலம் பெற்று அதன் பேரில் கடிதங்கள் அனுப்பபட்டு நடவடிக்கை எடுத்து பலமுயற்சிகள் செய்து இறுதியாக 14/10/15 நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமார் 250அடி நிளத்திற்க்கு 10 அடி அகல வழித்தடம் பெற்று தரப்பபட்டது.பல வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சனை  முடிந்ததற்க்கு சண்முகா நகர் மக்கள் நன்றி கூறி மகிழ்ந்தனர்.நன்றி. இதற்க்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி, மாமன்ற உறுப்பினர் 44 வார்டு வெண்தாமரை பாலு அவர்களுக்கு நன்றி, கவுண்டர்களுக்கு நன்றி, பாலு அவர்கள் பார்வையிட்டு சாலையை அகலப்படுத்தி, சுத்தம் செய்து கொடுத்தார், மேற்கொண்டு சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தருவாதக வாக்களித்தார், பொது மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது, மேற்கொண்டு ஏற்கனவே இருக்கும் இடம் பாதை போக 10 அடி தள்ளி கம்பவுண்ட் கட்டிக் கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
15/10/15.
சண்முக நகர் மக்கள் சார்பாக
கோவை மக்கள் நல்லுறவு நலசங்கம்

No comments:

Post a Comment