Wednesday, January 27, 2016

நமக்கு நாமே

வணக்கம்,   
          கட்சி வளரமக்கள் மத்தியில் மனதில் என்றும் நிலைக்க தங்கள் முயற்சி எடுக்கவேண்டும்பொறுப்பை எற்க்க வேண்டும், இளைஞர்களை ஈடுபடுத்தவேண்டும், நன்றாக வேலைசெய்யும் மக்களுக்கு சேவை செய்யும் ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து இனைந்து செயல்படவேண்டும், பணம் சாம்பாதிக்கும் நோக்கத்தோடு வருபவர்களையும், குறிக்கோளாக இருப்பவர்களையும் அகற்ற வேண்டும், கட்சிக்கு பெயர் வாங்கி தரும் உண்மையான தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், உங்கள் தலைமையில் கிழ் செயல்பட காத்திருக்கும்  இளைஞர்களை சேர்க்க முதலில் முயற்சி எடுங்கள், நகரங்களில் வார்டுகளில் மக்கள் நல்லுறவை விரும்பும், சேவை மணப்பான்மை கொண்ட 10 பேர்களை தேர்ந்து எடுங்கள்கட்சியின் கொள்கைகள், நோக்கம், செயல்பாடுகளை விளக்கி சொல்லுங்கள், வார்டில் உள்ள குறைகளை கண்டறிந்து அந்த பத்து பேரில் யாரோ இருவர் பெற்று மக்களுக்காக கட்சி சார்பில் தீர்த்து வைக்க வேண்டும், முயற்சி செய்ய வேண்டும், பொதுப்பிரச்சனைகளை வார்டுகளில் ஏற்படுவதை பத்து பேரில் யாராக இருந்தாலும் எழுத்துமுலமாக பெற்று நகலை தலைமைக்கு அனுப்பவேண்டும், பின்பு அதன் மிது எடுத்த நடவடிக்கை பிரச்சனையின் முடிவு குறித்து தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பத்து  பேர் வார்டுகளில்  உள்ள தெருக்களில் குறை நிறைகளை கண்டறிய மாதம் ஒரு முறை கூட்டம் ,, அல்லது மக்களிடம் கேட்டறிய வேண்டும்,

வீடுகளில் விருப்பமுள்ளவர்களை, ஆர்வம் உள்ளவர்களை பேசி இணைக்க வேண்டும்,இணைந்து செயல்பட அவர்களுக்கு   அடையாள அட்டை உடனுக்குடன் கொடுத்துவிடவேண்டும், செயல்பாடுகள் மக்கள் உடனுக்குடனே தீர்த்து வைத்தால்  மக்கள் மாறமாட்டார்கள், கட்சியை மறக்கமாட்டார்கள், மனிதனை மனிதனாக மதிக்கும் கட்சி, மக்களின் மனங்களில் ஆட்சி செய்யும் கட்சியாக மாற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment