Thursday, January 7, 2016

சிந்தனை செய்

சாலையில் பள்ளம் இருந்தால் தள்ளித் தான் போவோம் மண்ணை அள்ளி முடும் மனசு இல்லை, அக்கறை இல்லை, அல்லது சம்மந்தபட்ட துறைக்கு சொல்லி சரிசெய்யும் பழக்கம் இல்லை, இருட்டீல் அந்த பள்ளத்தில் தடுக்கி விழும் போதும்,  அங்கு விபத்து உண்டானதும் அரசையும்,  அதிகாரியையும், கவுன்சிலரையும் குற்றம் சொல்வது மட்டும்  சரியா?

குழி என தெரிந்தும் உன் அவசர வாழ்கையில் அலட்சியப்படுத்தி சென்றுவிட்டு துன்பம் வந்தபின்பு நொந்து கொள்வது ஏன், என் மக்களே? சிந்தியுங்கள்!  குறைபாடு தெரிந்தால் தீர்க்க முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு தெரிந்த வகையில் .

அடுத்தவரின் மேல் பழிபோடுவதை தள்ளிபோடு "முதலில் குழிக்கு மண்ணை அள்ளிப்போடு,  அத்தோடு மனதில் உறுதி வை நாம் வாழும் பகுதிக்கு நான் பொறுப்பு என நினைத்து செயல்படு, என்றும்
உறுதுணை கோவை மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment