Thursday, January 7, 2016

அரசியல் ஆதாயம் வேண்டாம்

மக்கள் நல்லுறவு
மக்களுக்கு
நல்லதை யார் செய்தாலும் பாராட்டுவது மனிதனின் கடமை, மக்களூக்காக வாழும் எந்த கட்சியாக இருந்தாலூம் மக்களூக்கு கஷ்டம் என்று வந்தால் அரசு உடன்  (அதாவது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுடன்) இனைந்து செயல்பட்டால், மக்களுக்கு நன்மை நடக்கும், தான் வளர மக்களின் துன்பத்தை ஆதாயமாக இந்த சூழ்நிலையில் பயன்படுத்துவது சரியல்ல, 

ஆரோக்கிய அரசியல் இருந்தால் நாடு முன்னேறும்.மற்றபடி இயற்கையின் சீற்றத்தை எந்த அரசு ஆட்சி செய்தாலும் சோதனையை சந்திக்கவேண்டிவரும் அவ்வாறு வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது, மந்திரிகள், மக்கள்,மற்றும் அரசு  அதிகாரிகள்,நிர்வாகிகளின் கையில் அவ்வாறு அவர்கள் சரிவர செய்யவில்லை என்றால் வேதனை மக்களூக்கே, உன்னால், (நம்மாள்)  முடிந்தால் உதவி செய் முடியாவிட்டால் அமைதியாய் இரு, உதவி செய்துவிட்டு நான் செய்து விட்டேன் அடுத்தவர் செய்யவில்லை என குற்றம் சொல்லி விளம்பரபடுத்துவது நியாயமா? செய்த உதவிகளை பிறர் சொன்னால் பெருமை,  தனக்கு தானே சொல்லிக்கொண்டால் விளம்பரம்,

எப்போதும் எல்லோரையும் திருப்தி படுத்தமுடியது,
எது செய்தாலும் தவறாக சித்தரிக்கும் ஒரு கூட்டம்,
வாழ்க்கை ஒரு போர்க்களம் வாழ்ந்துதான் தீரனும்.
கோவை மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment