Sunday, April 10, 2016

100% vote

மக்கள் நல்லுறவு
தேவை வாக்கு பதிவு 100%
காரணம்
தெரியுமா.‼⁉

இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும்  ஓட்டு போட விருப்பம் இல்லையா கவலை படாதீங்க  உங்களுக்காக தான் இருக்கவே இருக்கு நோட்டா (49ஓ) 
நீங்க நோட்டாவுல ஓட்டுப் போடுங்க...👆🏻👆🏻👆🏻
ஆனா சும்மா வீட்லே மட்டும் இருக்காதிங்க!
உரிமையை, கடமையை விட்டுக்கொடுக்காதிங்க!
நோட்டா அதிக சதவிதம் இருந்தால் கட்சிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளும்
தனது செயல்களை திருத்திக் கொள்ளும், மக்களின் மனநிலை அறிந்து கொள்ளும்


அரசியல்  சுத்தமாகும்னு சொல்றேன்.... ‼🏻🏻
மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.....‼‼

இப்படிக்கு 
மக்கள் நல்லுறவு

No comments:

Post a Comment