Thursday, April 7, 2016

குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு


07.04.2016
கோவை
பெறுநர்:
      உயர்திரு:மாநகராட்சி ஆணையாளர் அவர்கள்,
      கோவை மாநகராட்சி,
      கோவை மாநகராட்சி வளாகம்
      கோவை - 1

புகார் மனு
குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு இடம்: சங்கனூர்  "கண்ணப்ப நகர், தயிர் இட்டேரி To நல்லாம்பாளையம் ரோடு, 44/வார்டு, (நேதாஜி நகர்) குடியிருப்பு பகுதி.

            இங்குள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் காலி இடத்தில் (தனியாருக்கு சொந்தம் என கூறப்படுகிறது) குடியிருப்பிற்க்கு நடுவே கடந்த ஆறு மாதமாக கட்டிட கழிவுகள், குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள், கொட்டப்பட்டு வருகிறது, இப் பகுதி சமுக விரோதிகள் கூடராமாக மாறிவிட்டது பகலிலும் இரவிலும் கோழி சண்டை, கஞ்சா, திறந்த வெளியில் மது அருந்துதல் மேலும் பல சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்று வருகிறது.

குப்பைகளால் தீ பற்றி எரிந்து தூற்நாற்றம், புகை மண்டலம், உண்டகுகிறது, மூச்சு திணறல், கொசுத் தொல்லை, சுகாதாரக் கேடு மக்களுக்கு ஏற்படுகிறது, பெண்கள், குழந்தைகள் பாதையை அச்சத்துடன் கடந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதை சம்மந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை, இனியும் மேற்கொண்டு தாமதம் செய்யாமல் கோவை மாநகராட்சி 44 ம் வார்டு மாமன்ற உறுப்பினர், சுகாதார ஆய்வாளர், வடக்கு மண்டலத் தலைவர்,மாநகராட்சி ஆணையாளர், திரு மேயர், காவல் ஆய்வாளர்,மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆகியோர்கள் தலையிட்டு, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நன்றி

கோவை மக்கள் நல்லுறவு நலச்சங்கம்
123A,ராயப்பா லே - அவுட்,
சங்கனூர் ரோடு, கணபதி, கோவை -06.
அலை பேசி: 9842253166,9600847709.

email send to following officials:


from:



Makkal Iyakkam
 kovaimakkal.iyakkam@gmail.com
to:grievance@ccmc.gov.in
cc:Cbe Corp Mayor <cbemayor@gmail.com>,
cbereporting@dinamalar.in,
collrcbe@nic.in,
dmrcbe@dinamalar.in


from:Makkal Iyakkam kovaimakkal.iyakkam@gmail.com
to:tncopcoimbatore@gmail.com
date:Thu, Apr 7, 2016 at 2:16 PM
subject:Fwd: குடியிருப்புக்கு நடுவே குப்பைமேடு
mailed-by:gmail.com












No comments:

Post a Comment